About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Monday, February 22, 2010

தொலைவில் இருப்பது.... (Far Away)


காற்றாய்
நான்....?

உன் தேகத்தை
தொடுகிறேன்,
உன் சுவாசத்தில்
நுழைகிறேன்.

உன் சிரிப்பு,
உன் பார்வை,
உன் பேச்சு,
இன்னும் ஏன்
உன் நிழல்கூட
என்னை கடந்துதான்
நிலத்தில் விழ்கிறது.

தொலைவில்
இருப்பதோ
உன் மனம் ஒன்றுதான்...!