Tamil poems
About Me
SanKarpoems
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)
View my complete profile
Sunday, September 6, 2015
நம் பெயரின்
எழுத்துக்கள் சமமாக (ச க )
நான் குறுகி
நீ நெடிய நட்பாக (ச கா )
நான் நெடிந் துனை
குறுக்கி மாண்டுவிட்டால் (சா க )
நம்மை நெடித்து
பாடாரோ நம் வாழ்வை
பிறர் இப்புவியிலே என்றும்
நிலைத்து (சா கா )
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment