
தவறிய
சலங்கையை தேடுகிறாய்- நீ
நானும் தேடுகிறேன்
என் மனதை- உன்னோடு
சலங்கையை கண்டால்
தந்துவிடுகிறேன் உன்னிடம்
என் மனதை கண்டால்
தந்துவிடாதே
அதை
உனக்காகவே
தவறவிட்டேன்......!
சலங்கையை தேடுகிறாய்- நீ
நானும் தேடுகிறேன்
என் மனதை- உன்னோடு
சலங்கையை கண்டால்
தந்துவிடுகிறேன் உன்னிடம்
என் மனதை கண்டால்
தந்துவிடாதே
அதை
உனக்காகவே
தவறவிட்டேன்......!
No comments:
Post a Comment