About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Thursday, November 19, 2009

விடுதலை (Freedom)

ஐந்து புலனை
நானடக்கி
தாயின் மடியில்
தவமிருந்தேன்

தனியே நானிருந்தேன்
அனைத்தையும் துறந்திருந்தேன் -
எனினும்
உறவுகள் எல்லாம்
என்னக்கே சொந்தமாய் இருந்தது.

என் தவத்தின்
வலியால் ஏனோ- எம்மை
விடுதலை செய்தாள்

நானும் தனித்து நின்றேன்

இன்றோ புவியில்
யாரும் இல்லை- எனக்கு
சொந்தமாய்.

No comments:

Post a Comment