About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Thursday, November 19, 2009

கடிதம் (Letter)

மூ வோர்வார்த்தைக்கு ஏங்குகிறது நெஞ்சம்,

கூற மருத்துவிடுவாயோ என்று மனம் அஞ்சும்,

மலை, காடு, மரங்கள் யாவையும் கெஞ்சும்,

சிறு மழலையின் குணம் எனக்குள் தஞ்சம்,

வார்த்தைக்கு ஏனடி கஞ்சம்,

ஒரு பார்வைக்கோ உன்னிடம் பஞ்சம்,

இதழால் நீ கொடுத்த நஞ்சும்,

பருக- மனம் விடுத்து உயிரை துஞ்சும்,

ஒருபோதும் வேண்டாம் மனதில் வஞ்சம்,

வா!! (இனிதே) இணைந்து காண்போம் மஞ்சம்.

No comments:

Post a Comment