About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Thursday, November 19, 2009

தாய் (Mother)

அவள்
துயர்களைய
பல கணங்கள்
தவறவிட்டேன்.

என்
உணர்வறிந்தவள்
உணர்வற்று கிடப்பதை
உணர்ந்து
வருந்தும் வேளையில்,

என் துயர்
களைய
ஓடோடி
வந்தவள்.

No comments:

Post a Comment