About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Thursday, November 19, 2009

இதயம் (Heart)

எதையும்
தாங்கும் இதயம்,
இதுவரை என்னை
தாங்கியதில்லை

இருந்தும்
தாங்குகிறேன்
உன்சுமையை,

என்றாவது
என்னை நீ
தாங்குவாய் என்று.

No comments:

Post a Comment