சரஸ்வதிக்கு கல்வி இல்லை,
செல்விக்கு வறுமை தொல்லை,
பார்வதியின் உடல் கொள்ளை,
தாமரை பூமீது வீற்றிருப்பவர்கள்
தாமரையோடு வீற்றிருக்க
ஆண்களை படைக்கவோ
பெண்களை காத்தான் பிரம்மன்.
இறைவன் உண்டென்றால் இது- அவன் பிழை
இல்லை என்றாலும் இது அவன் பிழையே
என்னும் மானிடர்களிடையே
பெண் சிசுக்கள் மாயம்.
No comments:
Post a Comment